/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.மா.கா., தலைவர் பிறந்த நாள் விழா
/
த.மா.கா., தலைவர் பிறந்த நாள் விழா
ADDED : டிச 31, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் த.மா.கா., தலைவர் வாசன் பிறந்தநாள் விழா நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட த.மா.கா., சார்பில், கட்சியின் மாநில தலைவர் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் முத்தியால், கோவிந்தன், சீனிவாசன், ஏழுமலை, ராதாகிருஷ்ணன், ரங்கநாதன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.