/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பகுதியில் இன்றைய மின் தடை ரத்து
/
விழுப்புரம் பகுதியில் இன்றைய மின் தடை ரத்து
ADDED : ஜூலை 19, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் துணை மின்நிலையத்தில் இன்று 19ம் தேதி பாராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த பராமரிப்பு பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனால், மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் மின்விநியோகம் வழங்கப்படும்.
இத்தகவலை மின் வாரியம் தெரிவித்துள்ளது.