/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்றைய மின் நிறுத்தம் விழுப்புரம்
/
இன்றைய மின் நிறுத்தம் விழுப்புரம்
ADDED : ஏப் 30, 2025 12:42 AM
ஜானகிபுரம் மின்னுாட்டியில் பராமரிப்பு பணி
காலை 9:00 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை
விழுப்புரம் சுதாகர் நகர், கலைஞர் நகர், சிங்கப்பூர் நகர், பாண்டியன் நகர், வழுதரெட்டி, காந்தி நகர், பெரியார் நகர், ஜானகிபுரம், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜர் நகர், என்.ஜி.ஓ., காலனி, ஆசான்குளம், நாராயணன் நகர், திருச்சிநெடுஞ்சாலை, தனலட்சுமி கார்டன், லட்சுமி கார்டன். விழுப்புரம் கே.கே.ரோடு, வி.மருதுார், நரசிங்கபுரம், கந்தசாமி லேஅவுட், பார்த்தசாரதி லே அவுட், வில்லியம் லே அவுட், ஆறுமுகம் லே அவுட், எஸ்.பி.எஸ். நகர், சிஸ் நகர், கவுதம் நகர், பிரண்ட்ஸ் நகர், ராஜிவ்காந்தி நகர், அண்ணாநகர், மணி நகர், சீனுவாசா நகர், நேருஜி சாலை, பூந்தோட்டம், திருவிக வீதி, எம்.ஜி.ரோடு.