நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9.00 முதல்
மாலை 4.00 மணி வரை
விழுப்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: விழுப்புரம் நகரம், சென்னை சாலை, திருச்சி சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழப்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, கம்பன்நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளை யம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், மகாராஜபுரம்.