நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல்: மதியம் 2:00 மணி வரை:
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி, காந்தி நகர், பாணாம்பட்டு பாதை, மகாராஜபுரம், லட்சுமி நகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், சமத்துவபுரம், குச்சிப்பாளையம், அனிச்சம்பாளையம், பாலாஜிநகர், வடிவேல் நகர், பாண்டியன் நகர், காகுப்பம், ஏ.ஆர்.குடியிருப்பு.

