காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
வளவனுார் துணை மின் நிலையம்: வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கோலியனுார், தொடர்ந்தனுார், சாலை அகரம், ராமையன்பாளையம், மழவராயனுார், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனுார், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை
கண்டமங்கலம் துணை மின்நிலையம்: கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திக்குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிபாளையம், வி.புதுார்.