ADDED : ஏப் 21, 2025 04:55 AM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
ரெட்டிக்குப்பம், ஆசூர் மின்னுாட்டியில் பராமரிப்பு பணி: ரெட்டிக்குப்பம், பொம்பூர், மண்டபம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், பொன்னங்குப்பம், கயத்துார், வி.சாத்தனுார், ஆவுடையார்பட்டு, ஆசூர், மேலக்கொந்தை, சின்னத்தச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம்.
