நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
திருப்பாச்சனுார் துணை மின் நிலையம் மற்றும் பாக்கம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி:
காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லுார், பிள்ளையார்குப்பம், புருஷானுார், தளவானுார், திருப்பாச்சனுார், கொங்கரகொண்டான், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு.
கண்டமங்கலம், கோண்டூர், பள்ளிபுதுப்பட்டு, ஆர்.ஆர்.குளம், வெள்ளாழங்குப்பம், மண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் கூட்ரோடு.