காலை 9:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
கண்டமங்கலம், தாயனுார் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிபாளையம், வி.பூதுார்.
தாயனூர், மேல்மலையனுார், தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல் செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல் வயலாமுர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமனந்தல், எதப்பட்டு.

