தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்


ADDED : அக் 29, 2025 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2025 07:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: திண்டிவனம் நகரம், சென்னை சாலை,மயிலம் சாலை, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனுார், உப்புவேலுார், சலவாதி, சாரம், மொளசூர், எறையானுார், எண்டியூர், ஜக்காம்பேட்டை, கீழ் சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்துார்.

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

சொர்ணாவூர், பூத்தமேடு, மதுரப்பாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசன்குப்பம், சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுக்காநத்தம், லட்சுமி குவாட்ரஸ்.

சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்துார், அதனுார், பூத்தமேடு, ஒரத்துார், தென்னமாதேவி, திருவாமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாதோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சாணிமேடு, பி.சி., ஆலை, விநாயகபுரம், அரும்புலி, தர்மபூரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளையம், கொசப்பாளையம், அயினம்பாளையம்.

மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், செய்யாது விண்ணான், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்துார், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, ராதாபுரம், வெட்டுகாடு, டி.புதுக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us