நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், கஞ்சனுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி, மகாராஜபுரம், காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், ஆசிரியர் நகர், தேவநாதசுவாமி நகர், தொடர்ந்தனுார், சாலைஅகரம்.
கஞ்சனுார், ஏழுசெம்பொன், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, சாலவனுார், பனமலைபேட்டை, புதுகருவாட்சி, பழையகருவாட்சி, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிபட்டு, சங்கீதமங்கலம், நங்காத்துார், நகர், செ.புதுார், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்துார், நேமூர், முட்டத்துார், ஈச்சங்குப்பம், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்பேர், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூர், குண்டலபுலியூர், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, புதுபாளையம்.

