நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல்
மாலை 5:00 மணி வரை
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: திண்டிவனம் நகரம், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், காவேரி பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந்தோப்பு, முருங்கப் பாக்கம், கிளியனுார், உப்புவேலுார், சலவாதி, சாரம், மேல்பேட்டை, கீழ்கூடலுார், ஈச்சேரி, ஒலக்கூர், எஸ்.கடூர், பள்ளிப்பாக்கம், நல்லாத்துார், கோனேரிகுப்பம், பாதி, கூச்சிகொளத்துார், ஓங்கூர், கரிக்கம்பட்டு, ஏப்பாக்கம், நொளம்பூர், அயனாவரம், மொளசூர், எறையானுார், எண்டியூர், ஐக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்துார்.

