ADDED : டிச 22, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
பூத்தமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்துார், அதனுார், பூத்தமேடு, ஒரத்துார், தென்னமாதேவி, திருவாமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய்யாதோப்பு, மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், குச்சிப்பாளையம், சாணிமேடு, விநாயகபுரம், அரும்புலி, தர்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளை யம், கொசப்பாளையம், அயனம்பாளையம் .

