ADDED : டிச 23, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
தாயனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
தாயனுார், மேல்மலையனுார், தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல் செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல் வயலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமனந்தல், எதப்பட்டு.

