காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
அரசூர், காரணை பெரிச்சானுார், அவலுார்பேட்டை, சொர்ணாவூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: அரசூர், ஆனத்துார், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்துார், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்துார், காரப்பட்டு, செம்மார், கிராமம், காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லுார், மேல்வாலை, ஒதியத்துார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனுார், காடகனுார், வி.சித்தாமூர், சி.மெய்யூர். அவலுார்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூர், நொச்சலுார், கீக்களூர், மேக்களூர். ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசங்குப்பம், சொர்ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளையம், கலிஞ்சிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுக்காநத்தம், லட்சுமி குவாட்ரஸ்.

