ADDED : மே 20, 2026 04:57 AM
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கண்டமங்கலம், வளவனுார், பூத்தமேடு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், வழுதாவூர், ரசபுத்திரபாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால் காப்பேரி, நவமால் மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், லிங்கரெட்டிபாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், கோவிந்தபுரம், தொங்கிரெட்டிபாளையம், மண்டகப்பட்டு, பாக்கம், பெரிஏரி.
வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனுார், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனுார், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை, பூசாரிபாளையம், வி.பூதுார், கெங்கராம்பாளையம்.
சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்துார், அதனுார், பூத்தமேடு, ஒரத்துார், தென்னமாதேவி, திருவாமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாதோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சானிமேடு, பி.சி.ஆலை, விநாயகபுரம், அரும்புலி, தர்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளையம், கொசப்பைாளயம், அயினம்பாளையம்.
