தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டிராக்டர் டிப்பர் திருட்டு

 டிராக்டர் டிப்பர் திருட்டு

 டிராக்டர் டிப்பர் திருட்டு


ADDED : மார் 12, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டிப்பரை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் சுந்தர் ரெட்டியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஆனந்தன், 45; விவசாயி. இவர், டிராக்டரின் டிப்பரை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் அதிகாலை 4:00 மணியளவில் எழுந்துபார்த்தபோது அங்கு நிறுத்தி வைத்திருந்த டிப்பரை காணாமல் ஆனந்தன் அதிர்ச்சியடைந்தார்.

ஆனந்தன் புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us