தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 05, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2025 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பலத்த காற்று வீசியதில் ரோட்டில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது.

விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 7:00 மணியளவில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் தொரவி பனையபுரம் சோதனைச் சாவடி அருகே சாலையோரம் இருந்த ஒதிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால் விழுப்புரம் - திருக்கனுார் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு துறையினர் அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் 8:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us