ADDED : ஜூன் 18, 2026 04:00 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் நுாலகத்தில் உலக காற்று தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் நூலக வளாகத்தில் உலக காற்று தினத்தையொட்டி நூலகர் சசிகுமார் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்று மரக்கன்று நட்டனர்.
