ADDED : மே 29, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி த.வெ.க., சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் சிவகுமார்,நிர்வாகிகள் பிரவீன், தேவன், பாரதி, சந்துரு, விமல், தீனா, ஹேமலதா, வெற்றிச்செல்வி, அருள்ஜோதி, சஞ்சனா, பிரசாத், சுந்தர், சூரியா, சண்முகம், கோகுல் ராஜேஷ், ரித்தீஷ், ஆனந்தராஜ், பிரகாஷ், அரவிந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.