தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ த.வெ.க., ஆர்ப்பாட்டம்

த.வெ.க., ஆர்ப்பாட்டம்

த.வெ.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 06, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் : மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் மோகன், பொருளாளர் சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினர். லோக்சபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us