தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மது அருந்திய தகராறு இருவர் மீது வழக்கு

மது அருந்திய தகராறு இருவர் மீது வழக்கு

மது அருந்திய தகராறு இருவர் மீது வழக்கு


ADDED : செப் 16, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தை சேர்ந்தவர் ராமு, 38; அதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் சீனுவாசன், 55; நேற்று முன்தினம் இருவரும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக் கொண்டு நேற்று காலை சீனுவாசன் அவருடைய மகன் ஜவகர் 23 ஆகியோர் சேர்ந்து ராமுவை தாக்கினர் . இதில் பலத்த காயம் அடைந்த ராமு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ராமு பெரிய தச்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us