தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்–இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று குமாரகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, இங்குள்ள மனைப்பிரிவு ஒன்றில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வளவனுார், புதுநகரை சேர்ந்த ஞானவேல்,42; நீலவண்ணன்,32; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us