/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு மையத்தில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
/
சத்துணவு மையத்தில் ஒன்றிய சேர்மன் ஆய்வு
ADDED : ஆக 21, 2025 09:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையத்தில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவர்களுக்கு உணவு தயார் செய்வதை பார்வையிட்டு, உணவின் சுவை, தரத்தை சோதித்து பார்த்தார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், முரளி, தலைமையாசிரியர் கோவிந்தராசு, பி.டி.ஏ., தலைவர் கதிர்வேல், ஆசிரியர் பொன்தேனன், மாவட்ட பிரதிநிதி கதிரவன், முன்னாள் கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உடனிருந் தனர்.