ADDED : டிச 16, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஊழியர்கள் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், துணைத் தலைவர்கள் துரை அன்பரசன், சரவணன், துணை செயலாளர் ராமசாமி, சிவராமன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜீவானந்தம் சங்க பெயர் பலகை திறந்து வைத்து பேசினார்.

