sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி

/

வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி

வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி

வைகை எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி


ADDED : நவ 11, 2025 06:43 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திண்டிவனம் அருகே பராமரிப்பு பணி காரணமாக வழியில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மதியம் 1:30 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில், ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், ஒலக்கூர் - மேல்மருவத்துார் இடையே ரயில் நிறுத்தப்பட்டது.

தண்டவாள பராமரிப்பு பணி முடிந்த பிறகு, ஒரு மணி நேரம் தாமதமாக அங்கி ருந்து ரயில் புறப்பட்டது. இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4:00 மணிக்கு வர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், மாலை 5:05 மணிக்கு தாமதமாக வந்தது. இதனையடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து, மதுரைக்கு ரயில் புறப்பட்டது. இதனால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us