/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெண்ணியம்மன் கோவிலில் வைகாசி விழா
/
வெண்ணியம்மன் கோவிலில் வைகாசி விழா
ADDED : மே 25, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை வெண்ணியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா துவங்கியது.
கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, யாகசாலை வழிபாடுகளுடன் விழா துவங்கியது.
வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்கு செடல் உற்சவம், இரவு 10:00 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.