sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலத்தில் வைகாசி விசாகம்

/

மயிலத்தில் வைகாசி விசாகம்

மயிலத்தில் வைகாசி விசாகம்

மயிலத்தில் வைகாசி விசாகம்


ADDED : ஜூன் 10, 2025 06:39 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பிற்பகல் 12:00 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். 12:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் கிரிவல நிகழ்ச்சி நடந்தது.

விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us