sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சென்னை - திருச்சி மார்க்கத்தில் வாகன போக்குவரத்து இயல்பு நிலை

/

சென்னை - திருச்சி மார்க்கத்தில் வாகன போக்குவரத்து இயல்பு நிலை

சென்னை - திருச்சி மார்க்கத்தில் வாகன போக்குவரத்து இயல்பு நிலை

சென்னை - திருச்சி மார்க்கத்தில் வாகன போக்குவரத்து இயல்பு நிலை


ADDED : டிச 04, 2024 08:37 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தால் தடைபட்ட சென்னை - திருச்சி மார்க்க வாகன போக்குவரத்து, நேற்று அதிகாலை முதல் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலை மார்கத்தில், விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் மலட்டாற்று வெள்ள நீர் புகுந்ததால், நேற்று முன்தினம் காலை 9:00 மணி முதல் அந்த வழியில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

இதனால், உளுந்துார்பேட்டை, மடப்பட்டு பகுதியிலிருந்து, பண்ருட்டி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரசூர் பகுதியில் வெள்ள நீர் வடிந்ததால், நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் ஒரு மார்க்க சாலையை சீரமைத்து, சென்னை - திருச்சி மார்க்க வாகனங்களை இயக்கினர்.

நேற்று அதிகாலை முதல் சென்னை - திருச்சி மார்க்கத்தில் இயல்பாக வாகனங்கள் இயக்கம் தொடங்கியது.






      Dinamalar
      Follow us