நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விஜயதசமி விழாவையொட்டி, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக சிறப்பு வழிபாடு நடந்தது. மண்டல பிரசார செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
வசந்தி, சுமதி, ராணி, அலமேலு , கிராம மக்கள் பங்கேற்றனர்.