sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு

/

பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு

பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு

பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மனு


ADDED : ஆக 26, 2025 06:15 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பஸ் வசதிக்கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

செஞ்சி அடுத்த வவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு:

எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 2000 பேர் வசிக்கின்றோம். எங்கள் பகுதிக்கு இதுவரை பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அணிலவாடி வரை பஸ்சில் வந்து, அங்கிருந்து எங்கள் கிராமத்திற்கு 2 கி.மீ., துாரம் நடந்து வருகிறோம்.

இதனால், முதியோர், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். எங்கள் கிராமம் வழியாக செஞ்சியில் இருந்து- மேல்கூடலுார் சென்ற 15 என்ற அரசு பஸ்சையும் நிறுத்தி விட்டனர்.

எனவே, 50 ஆண்டுகளாக பஸ் வசதியில்லாத எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us