/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு விழுப்புரம் நிர்வாகிகள் வரவேற்பு
/
அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு விழுப்புரம் நிர்வாகிகள் வரவேற்பு
அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு விழுப்புரம் நிர்வாகிகள் வரவேற்பு
அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு விழுப்புரம் நிர்வாகிகள் வரவேற்பு
ADDED : ஜூலை 11, 2025 05:26 AM

விழுப்புரம்: விழுப்புரத்திற்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, விழுப்புரத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் தலைப்பிலான பிரசாரம் மேற்கொண்டார். இவரை, பிடாகத்தில், மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., காணை மேற்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், தீனதயாளன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், பொருளாளர் வெங்கடேசன், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அற்புதவேல், மகளிரணி இணை செயலாளர் தமிழ்செல்வி, இளைஞரணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் செந்தில், கணேஷ் சக்திவேல், கவுன்சிலர் ராதிகா செந்தில், வழக்கறிஞர் அணி செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் சகாதேவன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இலக்கிய அணி இணை செயலாளர் சுதாகர், எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் பிரஸ் குமரன், ஒன்றிய கவுன்சிலர் செண்பகசெல்வி குமரன், மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணி, முருகன், ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, எசாலம் பன்னீர், முகுந்தன், ரவிவர்மன், பன்னீர், நடராஜன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ், ஜெ., பேரவை டாக்டர் முத்தையன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, வளவனுார் நகர செயலாளர் முருகவேல், பேரூர் செயலாளர் கனகராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயா சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், ஜெ., பேரவை தலைவர் ரவிசங்கர், விக்கிரவாண்டி பேரூராட்சி செயலாளர் பூர்ணாராவ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

