/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுத்திகரித்த குடிநீர் கல்லூரியில் துவக்கம்
/
சுத்திகரித்த குடிநீர் கல்லூரியில் துவக்கம்
ADDED : ஜூலை 23, 2011 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் பி.வி.,பாலிடெக்னிக் கல்லூரியில் சுத்திகரித்த குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
திண்டிவனம் பி.வி.,பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரித்த குடிநீர் பிளாண்ட் அமைக்கப்பட்டது.
கல்லூரி தாளாளர் டாக்டர் பிரபாவதி துவக்கி வைத்தார். வக்கீல் ஆனந்தராஜ், கல்லூரி முதல்வர் மனோகரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.