sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரம் நடு விழா

/

மரம் நடு விழா

மரம் நடு விழா

மரம் நடு விழா


ADDED : ஆக 28, 2011 11:16 PM

Google News

ADDED : ஆக 28, 2011 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் மர கன்றுகள் நடு விழா நடந்தது.

திண்டிவனம் அரிமா சங்க தலைவர் வழக்கறிஞர் சத்தியவேந்தன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், செயலா ளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மரக் கன்றுகளை நட்டார். அரிமா மாவட்ட தலை வர்கள் ராஜேந்திரன், சிவா லயா சங்கர், வழக்கறிஞர்கள் சிவக்குமார், அருண் பிரகாஷ் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us