நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கண்டமானடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராமக் கல்விக் குழு
கூட்டம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.
கிராமக் கல்விக்குழு தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியை
பொன்முடி வரவேற்றார். கூட்டத்தில் கடந்தாண்டு எஸ்.எஸ். எல்.சி., மற்றும்
பிளஸ்2 தேர் வில் அதிக சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றமைக்கு
ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் லட்சுமணன் நன்றி
கூறினார்.