/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., வேட்பாளராக துரைக்குமார் அறிவிப்பு
/
பா.ஜ., வேட்பாளராக துரைக்குமார் அறிவிப்பு
ADDED : செப் 26, 2011 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் நகர மன்ற சேர்மன் பதவிக்கு பா.ஜ., வேட்பாளராக துரைக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரைகுமார், கட்சியில் நகர தலைவராக உள்ளார். பி.எஸ்சி., பட்டம் பயின்றுள்ள இவர், தேர்தலில் போட்டியிடுவது முதல்முறையாகும்.