/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்
/
விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்
விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்
விழுப்புரம் பள்ளி மாணவர் மல்லர் கம்பத்தில் முதலிடம்
ADDED : ஜூலை 17, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் பள்ளி மாணவர் ஏழிசை பொழிலன், மல்லர் கம்ப போட்டியில் முதலிடம் பெற்றார்.
மாவட்ட மல்லர் கம்ப கழகத்தின் சார்பில், 3வது ஆண்டு சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில் 7 ம் வகுப்பு பயிலும் மாணவன் ஏழிசை பொழிலன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
இவருக்கு, மாவட்ட மல்லர் கம்ப கழகத்தின் தலைவர் துரை செந்தில்குமார், செயலாளர் ஜனார்த்தனன், பயிற்சியாளர் ஆதித்தன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதே போல் பள்ளி தாளாளர் சோழன், மாணவரை பாராட்டி பரிசளித்தார்.