/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜூடோ போட்டியில் விழுப்புரம் மாணவர் 3வது இடம்
/
ஜூடோ போட்டியில் விழுப்புரம் மாணவர் 3வது இடம்
ADDED : நவ 27, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டிகள், கரூரில் நடந்தது. கடந்த நவ. 7ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடந்தது.
இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் யோகேஸ்வரன் கலந்து கொண்டு, 30--35 கிலோ வெயிட் பிரிவில், சிறப்பாக விளையாடி மூன்றாம் இடம் பிடித்தார்.
வெண்கல பதக்கம் வென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர் யோகேஸ்வரன் மற்றும் பயிற்சியாளர் சோழா அகாடமி சென்செய் குணசேகரன் உள்ளிட்டோரை, விளையாட்டு அலுவலர்கள், ஆசிரி யர்கள் பாராட்டினர்.

