sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செங்கமேடு கிராமத்தில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

/

செங்கமேடு கிராமத்தில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

செங்கமேடு கிராமத்தில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

செங்கமேடு கிராமத்தில் 16ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : செப் 11, 2011 10:58 PM

Google News

ADDED : செப் 11, 2011 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செங்கமேடு பாமாருக்மணி சமேத கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி 14ம்தேதி காலை 9 மணிக்கு மகா சங்கல்பம், அனுக்ஞை, அங்குரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கமும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, மண்டல பூஜை, விக்ரகங்கள் பிரதிஷ்டை நடக்கிறது. 15ம் தேதி அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி ஹோமம் நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், யாக சாலை ஆராதனம், நித்ய ஹோமம், காலை 10.15 மணிக்கு கடம் புறப்பாடு, 10.25 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சாமி வீதியுலா நடக்கிறது.








      Dinamalar
      Follow us