/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் குளக்கரையில் மாரியம்மனுக்கு பூ பல்லக்கு
/
செஞ்சியில் குளக்கரையில் மாரியம்மனுக்கு பூ பல்லக்கு
செஞ்சியில் குளக்கரையில் மாரியம்மனுக்கு பூ பல்லக்கு
செஞ்சியில் குளக்கரையில் மாரியம்மனுக்கு பூ பல்லக்கு
ADDED : ஆக 03, 2011 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி குளக்கரை மாரியம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூ பல்லக்கு விழா நடந்தது.
செஞ்சியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு மலர்தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் பூ பல்லக்கு விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை மாரியம்மனுக்கு பால் குட அபிஷேகம், தீச்சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு பூபல்லக்கில் மாரியம்மன், பார்வதி தேவி பவனி வந்த போது வாண வேடிக்கை, கரகாட்டம் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.