/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறிமுதல் வாகனங்கள் வரும் 9ம் தேதி ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் வரும் 9ம் தேதி ஏலம்
ADDED : செப் 06, 2011 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையில் பிடிபட்ட வாகனங்கள் வரும் 9ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாதந்தோறும் ஏலம் விடப்படுகின்றன. இதன்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் விழுப்புரம் காகுப் பம் ஆயு தப்படை வளாகத்தில் வரும் 9ம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்படுகிறது.