/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; தொகுதி பொறுப்பாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; தொகுதி பொறுப்பாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; தொகுதி பொறுப்பாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; தொகுதி பொறுப்பாளர் ஆய்வு
ADDED : நவ 18, 2024 08:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி ; விக்கிரவாண்டி தாலுகா முண்டியம்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் ஜெயராஜ் முண்டியம்பாக்கத்தில் நடந்த முகாமைஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.
தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால், கண்காணிப்பு குழு எத்திராசன், மத்திய ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர்.