sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொகுதி பொறுப்பாளர்  ஆய்வு

/

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொகுதி பொறுப்பாளர்  ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொகுதி பொறுப்பாளர்  ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் தொகுதி பொறுப்பாளர்  ஆய்வு


ADDED : நவ 25, 2024 05:08 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டிதொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் ஆய்வு செய்தார் .

தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் ஜெயராஜ், விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடந்த முகாமை பார்வையிட்டு பெயர் சேர்த்தலுக்கான மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.

முன்னதாக விக்கிரவாண்டி கிழக்கு, மத்திய,மேற்கு ஒன்றியங்களில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தார் .

பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நகர செயலாளர் நைனாமுகமது, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால் , கண்காணிப்பு குழு எத்திராசன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us