/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குபேர தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவம்
/
குபேர தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மே 14, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனம் அருகே மொளசூர் குபேர தேவஸ்தான வளாகதத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மொளசூர் லட்சுமி குபேர தேவஸ்தானத்தில் சித்தர பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை வெள்ளை குதிரைக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் குபேரனுக்கும், சித்ரலோகவிற்கும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்ய பொருட்கள், குபேரன் படம், தாம்பூலம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, நிர்வாகிகள் வழக்கறிஞர் முருகன், வாசுதேவன், இளஞ்செழியன், ரவி, சக்ரவர்த்தி செய்திருந்தனர்.