/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
/
தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் இல்ல திருமண வரவேற்பு விழா
ADDED : செப் 02, 2025 09:54 PM

வானுார்; விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., கவுன்சிலர் செல்வி-ராம சரவணனின் இல்ல திருமண வரவேற்பு விழா,
அவலுார்பேட்டை ஸ்ரீ சாய் மகாலில் நடந்தது.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி மஸ்தான் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயகுமார், சாந்தி சுப்ரமணியன், நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.,பாலாஜி, காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் மணமக்கள் சாய் ஸ்ரீ-ஜீனத் பிரியனை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் ஹலீல் பாய்ஸ், ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன், புஷ்பராஜ் , பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், ரவிச்சந்திரன், அழுகுவேல், மாவட்ட கவுன்சிலர் கவுதம், திமுக., நிர்வாகிகள் அய்யப்பன், ஜோதிபிரகாஷ், சிவபெருமாள், ஏழுமலை, கிருஷ்ணராஜ், வினோத்குமார், செந்தில், சக்திராம், முரளி, ராஜகுரு பாண்டியன், புருேஷாத்தமன், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.