/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சர் பொன்முடிக்கு வரவேற்பு
/
'மாஜி' அமைச்சர் பொன்முடிக்கு வரவேற்பு
ADDED : ஆக 19, 2025 11:45 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று அவரது, 75வது பிறந்தநாளை கொண்டாட, மனைவி விசாலாட்சியுடன், சென்னையிலிருந்து விழுப்புரம் வந்தார்.
அவருக்கு விக்கிரவாண்டி டோல்பிளாசாவில், தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமையில் சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், கல்பட்டு ராஜா, முருகன், திட்டகுழு தலைவர் முருகன், மும்மூர்த்தி, நகர செயலாளர் நைனாமுகமது , மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி பாரதி, பாலகிருஷ்ணன், நகர இளைஞரணி கார்த்தி, துணை அமைப்பாளர் சிவா, தொழில் நுட்ப அணி சாம்பு, கபிலன், தொகுதி ஒருங்கிணப்பாளர் சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் அசோக், சுதாகர், சக்திவேல்,சங்கர், ராம்குமார் உட்பட பலர் பங்கேற் றனர்.