தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : மார் 30, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்; மரக்காணம் ரோடு, மன்னார்சாமி கோவில் அருகே சன்மார்க்க சங்கம், மானுார் ஊராட்சி மன்றம், எவர்கிரீன் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில், நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம் திண்டிவனத்தில் நடந்தது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் சேகர், முகாமை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

மானுார் ஊராட்சி தலைவர் ரமேஷ், திண்டிவனம் தமிழ் சங்க செயலாளர் ஏழுமலை, எவர்கிரீன் டிரஸ்ட் மணிவேலன், தலைமையாசிரியர் சுதர்சன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மேரி வினோதினி, ஆசைத்தம்பி, பா.ம.க., முன்னாள் நகர செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து திண்டிவனம் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் பிரபு தலைமையில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us