தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஏப் 08, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, செஞ்சி எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டதி.மு.க., விவசாய தொழிலாளர் அணி சார்பில் முதல்வர் ஸ்டாலின்பிறந்த நாளை முன்னிட்டு, ஒலக்கூர் மேற்கு ஒன்றியம் மேல்சிவிரி கூட்ரோட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஊரல் அண்ணாதுரை தலைமை தாங்கினார். செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், தென்னங்கன்று, வேட்டி, சேலை, டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us