தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜூலை 28, 2025 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து விவாசாயிகளுக்கு வேளாண் கருவிகளும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி, கவுன்சிலர் ஷாகின்அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us