நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சியில் வி.சி., கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை தபால் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சிவா தலைமை தாங்கினார்.
கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பொருளாளர் வழக்கறிஞர் காமராஜ், துணைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.